₹1 அதிரசம் வாங்க காசு சேர்த்த சிறுவயது நினைவுகள்!!Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமந்தா பகிர்ந்த நெகிழ்ச்சியான தருணம்.
தீபாவளி ஸ்பெஷல் எபிசோடில், சிறுவயதில் அதிரசம் வாங்குவதற்காக காசு சேமித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சமந்தா ரூத் பிரபு. சில உணவுகளின் சுவை நம்மை மீண்டும் சிறுவயதிற்கே கொண்டு…
