விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய விஷால்

ஊட்டியில் “மகுடம்” படபிடிப்பு தளத்தில் இன்று மறைந்த நடிகர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் நடிகர் விஷால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *