சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் ஒரே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, பொருளாளர் கற்பகவல்லி, தேவானந்த், செயலாளர் நவீந்தர், பிரேமி, ஈஸ்வர் ரகுநாதன், ரஞ்சன், சங்கீதா பாலன் ஆகியோர் பங்கேற்றார்.